Monday, 20 December 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

பாகம்  - 1

      தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
 குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் விளைவுகள் :

நல்ல கல்லூரியில் இடம் : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, அல்லது நல்ல கல்லூரிகளில் இடம் வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் கேட்கின்றனர். பொதுதேர்வில்  அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகளிலும்,  நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் IISc, IIT, NIT என்று உயர் கல்வி நிறுவனக்களில் படிக்கும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகின்றது.
 நல்ல தரமான கல்வி :  மதிப்பெண் குறைவாக எடுப்பதினால்  நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காததால், கல்வி தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டயம் ஏற்படுகின்றது, இதானால் நமக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) இல்லாமல் போகின்றது.
 வேலை வாய்ப்பு : மதிப்பெண் குறைவாக  எடுத்து தரம் குறைவான கல்லூரியில் சேர்வதினால் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. இதனால் நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேறுவதற்கு ஆங்கில பேச்சாற்றல் (English speaking skill) மற்றவர்களோடு கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம். 
மேலும் படிக்கும் காலத்தில்  பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.

கல்வி உதவி :  குறைவான மதிப்பெண் எடுப்பதினால் கல்வி உதவி கிடைப்பது கடினமாகின்றது, ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.
 அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்  :

  அதிக மதிப்பெண் எடுப்பதினால்  நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும்  நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேளையும் கிடைத்துவிடும். நம்முடைய எதிர்கால வாழ்வும் நலமாக இருக்கும். (இன்ஷா அல்லாஹ்). எனவே நாம் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யவேண்டும்.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்

    நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை
         முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். இந்த காரியம் நம்மால் இயலாததாக இருக்கலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனால் இயலாத காரியம் ஏதும் இல்லை.
இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஆர்வம்
  எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி கவனமில்லாமல்  படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.

மறதியை போக்க  கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.

நாம் நமக்காக படிக்கின்றோம் :  நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)

      சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன் படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர்.  இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)
 கடின உழைப்பு
1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயச்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.

 2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட  எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது  அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும்.  எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

4. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் :  படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.

Thanks to S.சித்தீக்.M.Tech 


Experience'd words




  • As we experience the world, so we act.
  •  Experience is a hard teacher because she gives the test first, the lesson afterward.
  •  Good judgement comes from experience and experience comes from bad judgement.
  •  We must not study ourselves while having an experience
  •  Experience is not what happens to a man; it is what a man does with what happens to him
                                                                                                           - A. Huxley
  •  By far the best proof is experience.

  • Experience is the name everyone gives to their mistakes.
                                                                           - Oscar Wilde
  •  Human beings, who are almost unique in having the ability to learn from the experience of others, are also remarkable for their apparent disinclination to do so.                                                 - Douglas Adams

  • Experience is that marvelous thing that enables you to recognize a mistake when you make it again.                
                                                                                                                                          - Franklin P. Jones

  • Experience teaches slowly and at the cost of mistakes.

  • Men are wise in proportion, not to their experience, but to their capacity for experience.                                                                                                               - James Boswell

  • If you know the road ahead, ask someone who has traveled it

Sunday, 19 December 2010

How to Overcome Exam Fear...............


Examinations are almost always stressful. Students rarely know exactly what to expect on the test, and those who suffer from exam fear or exam anxiety can see their grades suffer as a result of this stress. For some students, exam fear causes them to "seize up" and forget what they have studied. Exam anxiety can strike before, during and after a test. Battling this type of performance anxiety can be hard, but it is not impossible. Good study habits and learning how to relax can help students overcome exam fear.

Instructions

  1. 1
    Develop good study habits. According to Penn State University and KidsHealth, proper study habits and preparation are the keys to cutting out exam fear. Avoid last-minute "cramming" for exams and actively listen while in class. Know when the tests are coming up and prepare in advance; do not study all night or otherwise procrastinate.
  2. 2
    Focus on positive thoughts, relax the night before your test and reward yourself after the test is over. Often, people who suffer from exam anxiety cannot shut out negative thoughts or emotions about the test, and this can contribute to feeling more anxiety than is normal. Remind yourself that it's just one test and that you can get through it. If you prepared thoroughly, relax by distracting yourself with a television show or a good book.
  3. 3
    Keep your mind and body healthy by getting enough sleep, eating well and exercising. Healthier people who are well-rested often do better on exams, and sacrificing the basics even in the short term can have negative consequences on performance.
  4. 4
    Understand that you are not alone and ask for help as necessary. Exam fear is normal. When that anxiety severely interferes with your ability to take the test, however, outside help might be needed. Ask your teachers and family for support and help. Special testing accommodations may be available that can reduce the stress.

Saturday, 18 December 2010

Tamil Nadu State Board 12th (HSc) June 2009 Public Exam Question Papers (Tamil Medium)


Tamil Nadu State Board 12th (HSc) June 2009 Public Exam Question Papers (Tamil Medium)http://www.apsira.com/qbank/qbank.php?qbankId=49

Tamil Nadu State Board 12th (HSc) September 2009 Public Exam Question Papers (English Medium)


Tamil Nadu State Board 12th (HSc) September 2009 Public Exam Question Papers (English Medium)http://www.apsira.com/qbank/qbank.php?qbankId=52

2009 March State Board Model Question Paper for 12th


2009 March State Board Model Question Paper for 12thhttp://www.apsira.com/qbank/qbank.php?qbankId=33

2008 March Model Questions for 12th English Medium State Board


2008 March Model Questions for 12th English Medium State Boardhttp://www.apsira.com/qbank/qbank.php?qbankId=4

10th Model & 2007 Question Papers


10th Model & 2007 Question Papers

Model & Previous year Question Papers for Tamil Nadu State Board are available for both Online Study & downloading. Both HTML & PDF formats are available.http://www.apsira.com/qbank/tnsb/10/index.php

12th Model & 2007 Question Papers

Model & Previous year Question Papers for Tamil Nadu State Board are available for both Online Study & downloading. Both HTML & PDF formats are available.http://www.apsira.com/qbank/tnsb/12/index.php

TEXTBOOKS ONLINE !

Welcome to TEXTBOOKS ONLINE !Textbooks published by
the Department of School Education, Govt. of Tamil Nadu, India
are hosted here for 
viewing purpose.
© Government of Tamil Nadu
http://www.textbooksonline.tn.nic.in/

How to Get Good Marks in Biology

iology Success Step One.  Attend every class and pay attention in order to get good marks in biology.  If you are not getting enough sleep, you are probably not getting the most out of every class.  So go to bed earlier and get enough sleep so that you will already have absorbed most of the information while in class.  If anything is unclear, don't be afraid to ask for clarification because chances are, many other people will probably have the same question.  You can either ask for help while the teacher is lecturing or after the lecture if you are more shy.  If you still do not understand, try to read it from the textbook, find another book on the library, or find the information on the internet.  Sometimes other people can explain the concept more clearly to you.
Biology Success Step Two.  Do all homework assigned.  That is one of the simplest, yet most effective, method of getting good marks in biology.  Even if the homework is not for marks, you will benefit by practicing and doing the homework.  Only by practicing will your skills improve to the level that you will do well on exams and tests.  Remember to check your answer to see if you did anything wrong.  You may want to make a special note for questions where you answered incorrectly so that you can come back and review the error later and so that you don't make the same mistake on the exam.  Before the exam, try to find some type of pretest either on the internet, in your textbook, or from your teacher.    You can also come up with your own pretest by thinking of potential questions that you think that the teacher will ask.  This is so that you practice all the concepts learned in a particular unit all at once and try to synthesize all the information learned.  You may find that you are rusty on certain points and may want to brush up on them after the pretest.
Biology Success Step Three.  Make a review sheet of key concepts.  By having a review sheet handy, your last-minute studying will be much easier.  Also, organizing the information for yourself is another level that helps you digest the information.  It's up to you how much information you put on it, but try to put it in a succinct manner and have as many key ideas on it as you can.  Be innovative in how you draft your review sheet.  For example, it can be in the format of a table or perhaps some diagrams that summarize the key concepts.
Biology Success Step Four.  Review regularly and often to get good marks in biology.  The most critical time to review concepts that you had just learned is right after learning it in order to consolidate the material.  Also review regularly afterwards.  This makes memorizing or internalizing concepts much easier before the exam because you will have tried to incorporate the learned material into your brain with as little effort as possible.  Cramming certainly works for some people but in the long run, you do not really remember much after the exam, and that information may actually be critical in your next course.  Therefore, it sets you off at a disadvantage immediately at the start of the next course.  Another critical time to review, though, is before the exam because you will get your brain juices ready to attack the questions.  Therefore, even though exclusive cramming is not the best, some cramming before your exam is actually beneficial.
Biology Success Step Five.  Taking time out for relaxation and exercise will enable you to get better marks in biology.  Your marks may actually improve because you allowed your brain to get its required rest.   School shouldn't only be about studying and getting high marks.  In fact, when applying for scholarships or other types of school, schools often look for leadership experience, community service, or excellence in some other field.  Therefore, have some fun, do some volunteering that you would enjoy, and enjoy the school experience as much as possible.  At the same time, though, do not go overboard and take on too many activities that you feel drained out.  Try to find a balance because then you will excel in your life as well as in school.